திமுக முக்கிய புள்ளிகளின் சொத்து பட்டியல் வெளியீடு ; அண்ணாமலையின் செயலுக்கு அமைச்சர் துரைமுருகன் கொடுத்த ரியாக்ஷன்..!!
திமுக பிரமுகர்களின் சொத்து பட்டியலை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டது குறித்து அமைச்சர் துரைமுருகன் கருத்து தெரிவித்துள்ளார். வேலூர்…