குற்றம்

Get the most recent information about Tamil Nadu and Indian crime news right here. Update News 360 provides up-to-date, comprehensive coverage of criminal activity, including news from Kutram Tamil and the latest on criminal activity in India.

பாபா அருளால் பல கோடி சம்பாதிக்கலாம் : பிரபல தொழிலதிபரிடம் மோசடி.. சிக்கிய சென்னை தம்பதி… விசாரணையில் பரபரப்பு தகவல்!!

சாய்பாபா அருளால் ரூ.200 முதல் 2 ஆயிரம் கோடி சம்பாதிக்கலாம் எனக் கூறி கோவை தொழிலதிபரிடம் ரூ.1.45 கோடி மோசடி…

அரசு மாணவ விடுதியில் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை ; போக்சோ சட்டத்தில் தற்காலிக ஆசிரியர் கைது..!!

நாகப்பட்டினத்தில் ஆதி திராவிடர் மாணவ விடுதியில் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தற்காலிக ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார்…

மனைவியை தவறாக பேசியவரை தட்டிக்கேட்ட கணவருக்கு நேர்ந்த கொடூரம் : மருத்துவமனை செல்லும் வழியில் பரிதாப பலி!!

திருப்பூரில் மனைவியை தவறாக பேசியதை தட்டிக்கேட்ட கணவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் கல்லூரி…

திண்டுக்கல் வரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு : GO BACK MODI என வலைதளங்களில் பதிவிட்ட காங்கிரஸ் பிரமுகர் கைது!!

திண்டுக்கல் மாநகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் மணிகண்டன் நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். திண்டுக்கல்லில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க பாரத பிரதமர்…

கோவையில் சட்டவிரோதமாக லாட்டரி விற்ற பா.ஜ.க. நிர்வாகி கைது : 10 கேரள லாட்டரிகள் பறிமுதல்!!

கோவை : கோவையில் சட்டவிரோதமாக கேரள லாட்டரியை விற்பனை செய்த பாஜக நிர்வாகியை போலீசார் கைது செய்தனர். தமிழகத்தில் லாட்டரி…

10 ரூபாய்க்கு ஆசைப்பட்டு ரூ.80 லட்சம் போச்சே : அரசு பேருந்தில் கைப் பைக்கு டிக்கெட் எடுக்காத பயணி போலீஸ் வசம் சிக்கினார்!!

நடத்துனரிடையே தகராறு செய்த நபரிடம் 80 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் மாவட்டத்தைச்…

‘அடகு வைத்த நகைக்கு வட்டி கொடுங்க’… பைனான்ஸ் அதிகாரிகள் போல் நடித்து வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் நகை பறிப்பு

கரூர் : மணப்புரம் கோல்டு பைனான்ஸ்-ல் கணவர் அடகு வைத்த நகைக்காக வட்டி என்று கூறி இரவு நேரத்தில் பெண்ணிடம்…

பெண் குழந்தைக்கு அதிக ‘நோட்டு’.. பேரம் பேசிய தாய் : சிக்கிய கும்பல்.. விசாரணையில் வெளியான கருமுட்டை விவகாரம்!!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் தனது சகோதரியின் வீட்டில் வசித்து…

சென்னையில் போலி வங்கிகள்.. தனி ராஜ்ஜியம் நடத்திய இளைஞர்.. சிக்கும் முக்கியப் புள்ளிகள் : பரபர பின்னணி!!

ரிசர்வ் வங்கி அனுமதி பெற்றதாக் போலி ஆவணம் தயாரித்து, வாடிக்கையாளர்களை ஏமாற்றி பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டு மோசடி செய்து வந்த…

2 மாதத்தில் 10 முறை கொலை முயற்சி… சிக்கிய முக்கிய ஆதாரங்கள்… காதலனுக்கு விஷம் கொடுத்து காதலி கொன்ற வழக்கில் அடுத்தடுத்து திருப்பம்..!!

காதலனுக்கு கசாயத்தில் விஷம் கொடுத்துக்கொன்ற வழக்கு விசாரணையில் பல்வேறு தடயங்களும், சாட்சியங்களும் எங்களுக்கு கிடைத்துள்ளதாக விசாரணை அதிகாரி ஜான்சன் தெரிவித்துள்ளார்….

தனியார் பள்ளியில் ஒரே வகுப்பில் படித்த 3 மாணவிகள், 2 மாணவர்கள் மாயம் : பெற்றோர்கள் புகார்… காட்டிக் கொடுத்த சிசிடிவி காட்சி!

திருப்பதியில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மூன்று மாணவிகள் மற்றும் இரண்டு மாணவர்கள் என 5 பேர்…

ஜுனியர்களை அரை நிர்வாணப்படுத்தி ஓடவிட்டு ராகிங்; வேலூரில் தனியார் கல்லூரி மாணவர்கள் 7 பேர் சஸ்பெண்ட்; வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!!

வேலூர் கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரியில் ராக்கிங்கில் ஈடுபட்ட ஏழு சீனியர் மாணவர்களை நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது. புதிதாக சேர்ந்த மாணவர்களை…

வீடு கட்டித்தருவதாக ஆசிரியரிடம் ரூ.30 லட்சம் மோசடி… தனியார் கட்டுமான நிறுவனத்தைச் சேர்ந்த பெண் உள்பட 2 பேர் கைது!!

கோவை : கோவை அருகே வீடு கட்டித் தருவதாக ஆசிரியரிடம் ரூ.30 லட்சம் மோசடி செய்த தனியார் கட்டுமான நிறுவனத்தைச்…

நடைபயிற்சியின் போது கேபிள் டிவி உரிமையாளரை கொலை செய்த வழக்கில் திடீர் திருப்பம் : கைது செய்த 6 பேர் கூறிய பகீர் வாக்குமூலம்!

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மாந்துறை கைலாஷ் நகர் பகுதியில் நடைப்பயிற்சி சென்ற கேபிள் டிவி உரிமையாளரை வெட்டி படுகொலை…

வயிற்று வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவி திடீர் மரணம்… காதலன் ஏமாற்றியதால் தற்கொலையா..? என போலீசார் விசாரணை

குமரி ; கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே கல்லூரி மாணவியை காதலித்து திருமணம் செய்வதாக கூறி காதலன் ஏமாற்றியதால் விஷம்…

குமரியில் நகை பறிப்பில் ஈடுபடும் கேரள பைக் ரேஸர்… ஒசூரில் இளம்பெண்களுடன் உல்லாசம்… சட்டென உள்ளே நுழைந்த போலீசார்..!!

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம், நித்திரவிளை சுற்றுவட்டார இரு சக்கர வாகனத்தில் வந்து தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட கேரள பைக்…

தந்தைக்காக சாலையோரம் காத்திருந்த 17 வயது சிறுமியை பைக்கில் கடத்தி பாலியல் பலாத்காரம் : பேக்கரி மாஸ்டர் கைது!!

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுக்கா, ஒடுகத்தூர் அடுத்த கத்தாரிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சரத்குமார் (வயது 25). அவர் அணைக்கட்டு பகுதியில்…

நீதி கேட்டு போராடிய பெண்களை உயிருடன் புதைக்க முயற்சி : பாதி உடல் மூடிய நிலையில் பொதுமக்களால் மீட்பு!!

ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் போராட்டம் நடத்திய பெண்கள் இரண்டு பேரை உயிருடன் புதைத்து கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….

பள்ளி மாணவனை பலமுறை பலாத்காரம் செய்த டியூசன் டீச்சர் ; மதுகொடுத்து மயக்க நிலையில் இருக்கும் போது… போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!!

திருவனந்தபுரம் ; கேரளாவில் பள்ளி மாணவனுக்கு மதுகொடுத்து பலமுறை பலாத்காரம் செய்த டியூசன் டீச்சர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது…

பத்திர பதிவுத் துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடி: கலெக்டர் அலுவலக பெண் ஊழியர் பணியிடை நீக்கம்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக பெண் ஊழியர் அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததால் தற்காலிக பணி நீக்கம்…

மருத்துவர் சொன்னதை செய்த இளைஞருக்கு முடிகொட்டியதால் அதிர்ச்சி… திருமணத்திற்கு பெண் கிடைக்காததால் விரக்தி ; கடிதம் எழுதி வைத்து விட்டு விபரீத முடிவு

திருவனந்தபுரம் ; மருத்துவர் கொடுத்த மருந்தை உட்கொண்டதால் புருவம், தாடி மற்றும் தலை முடி கொட்டியதால் இளைஞர் தற்கொலை செய்து…