குற்றம்

Get the most recent information about Tamil Nadu and Indian crime news right here. Update News 360 provides up-to-date, comprehensive coverage of criminal activity, including news from Kutram Tamil and the latest on criminal activity in India.

கஞ்சா போதையில் இளசுகள் அலப்பறை… சாலையோர வியாபாரிகளை சரமாரியாக தாக்கிய புள்ளிங்கோ… அதிர்ச்சி வீடியோ..!!

தஞ்சாவூரில் கஞ்சா போதையில் புள்ளிங்கோ சிலர், சாலையோர வியாபாரிகளை அடித்து ரவுசு செய்யும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி…

அடகு நகைகளை மீட்பதாக நாடகமாடி பல லட்சம் மோசடி… பட்டதாரி திருடனை கைது செய்த போலீசார்… பரிதாபப்பட வைக்கும் பின்னணி…!!

அடகு வைத்த நகையை மீட்பதாக கூறி தமிழகத்தின் வேவ்வேறு இடங்களில் நூதன முறையில் மோசடி செய்து லட்சக்கணக்கில் சுருட்டிய கொள்ளையனை…

மாமியாரை தாக்கிவிட்டு மனைவியிடம் வசித்து வந்த குழந்தையை கடத்திய கணவன்… சிசிடிவி காட்சிகளை வைத்து பெண் போலீசில் புகார்!!

கணவரை பிரிந்து வாழும் நிலையில் கும்பலாக வந்து குழந்தையை கடத்தி சென்றதாக கணவர் மீது பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார்….

2வது மனைவி நடத்தையின் மீது சந்தேகம்.. குளக்கரையில் கணவருடன் ஏற்பட்ட சண்டை… 4 நாட்களுக்குப் பிறகு அம்பலமான சோகம்..!!

கரூர் : 2வது மனைவியின் நடத்தையின் மீது சந்தேகமடைந்த கணவர், மனைவியை அடித்து கொலை செய்து 50 அடி ஆழ…

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் கட்டப்பையில் வைத்து பச்சிளம் பெண்குழந்தை கடத்தல் : 24 மணிநேரத்தில் மீட்ட போலீசாருக்கு பாராட்டு!!

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை 24 மணி நேரத்தில் மீட்பு பெற்றோர்களிடம் ஒப்படைத்த மாவட்ட காவல்…

உஷார் மக்களே உங்களுக்கும் இந்த SMS வரலாம் : ஆஃபர் என கூறி பணம் பறிக்கும் மோசடி கும்பல்… பாதித்த சாலையோர உணவக உரிமையாளர் வேண்டுகோள்!!

திருப்பூர் : ஆஃபர் விலையில் ஆன்லைனில் செல்போன் தருவதாக கூறி சாலையோர உணவக உரிமையாளருக்கு ஹேர் டிரையரை அனுப்பி வைத்த…

விவாகரத்து செய்தவரின் தங்கையுடன் காதல் : கார் பேனட்டில் தொங்கியபடி முன்னாள் கணவனை போலீசில் சிக்க வைத்த அக்கா… சினிமாவை மிஞ்சிய காட்சி!!

விழுப்புரம் : சினிமா பட பாணியில் தனது கணவருடன் சென்ற தங்கையை காரின் முன்பக்க பேனட்டை பற்றி கொண்டு சென்று…

பட்டப்பகலில் மெரினா கடற்கரை அருகே இளைஞருக்கு அரிவாள் வெட்டு : 5 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்.. கேள்விக்குறியாகும் சட்டம் ஒழுங்கு!!

சென்னை மெரினா கடற்கரையில் திருமணத்திற்காக போட்டோ ஷூட் நடத்த வந்த போட்டோகிராபரிடம் செல்போனை பறிக்க முயன்ற கும்பல் அவரை அரிவாளால்…

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பிறந்து 4 நாட்களே ஆன பெண் குழந்தை கடத்தல் : சிசிடிவி காட்சியில் சிக்கிய மர்மநபர்.. போலீசார் விசாரணை!!

கோவை : பொள்ளாச்சியில் அரசு மருத்துவமனையில் நான்கு நாட்கள் ஆன பிறந்த பெண் குழந்தையை கடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….

ஆம்பளையா இருந்தா டாஸ்மாக்க மூட சொல்லுங்கடா : போலீசாரை அறுவறுக்கத்தக்க வகையில் பேசிய போதை இளைஞர்.. க்ளைமேக்சில் நடந்த ட்விஸ்ட்!

திருவாரூர் : காவல்துறையினரிடம் கெத்து காட்டி மொத்து வாங்கிய கத்தியுடன் வந்த போதை இளைஞரின் வீடியோ வைரலாகி வருகிறது.. திருவாரூர்…

வாயால் சிக்கிய ஓட்டுநர் கைது : வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்துக்கு குடிபோதையில் வந்த நபர் ரகளை.. 4 பிரிவுகளில் வழக்கு!!

கோவை : நீதிமன்ற வளாகத்தில் குடிபோதையில் ஆபாசமாக பேசி ரகளையில் ஈடுபட்ட டிரைவரை போலீசார் கைது செய்தனர். கோவை சூலூர்…

வீட்டுக்குள் வந்தால் போதை வாசம்… போலீசார் சோதனையில் காத்திருந்த அதிர்ச்சி : 15 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கம்!!

விழுப்புரம் நகரபகுதிகளில் வீட்டில் பதுக்கி தடைசெய்யப்பட்ட பான்மசாலாவை வினியோகித்த நபரை போலீசார் கைது செய்து 5 லட்சம் மதிப்பிலான பான்மசாலா…

புதையலாக கிடைத்த தங்கக் கட்டிகள்… ஆசை காட்டி ரூ.5 லட்சம் நூதன மோசடி… கோவையில் நடந்த பித்தலாட்டம்..!!

கோவை : தங்க முலாம் பூசப்பட்ட போலியான தங்க நகையை கொடுத்து ஐந்து லட்சம் ரூபாயை நூதன முறையில் மோசடி…

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.1.26 கோடி மோசடி… அதுவும் ஆட்சியர் அலுவலகத்திலேயே இன்டர்வ்யூ… ரியல் ‘தானா சேர்ந்த கூட்டம்’ சம்பவம்..!!

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு வேலை வாங்கிதருவதாக கூறி 1 கோடி 26 லட்சம் மோசடியில் ஈடுபட்ட 3…

செல்போனில் ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பள்ளி மாணவி தொடர்ந்து பலாத்காரம்.. தமிழ் ஆசிரியரை நையப்புடைத்த உறவினர்கள்..!!

கரூர் அருகே தனியார் பள்ளி மாணவியை மிரட்டி பாலியல் தொந்தரவு செய்த ஆசிரியருக்கு மாணவியின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் தர்ம…

நாயை தலைகீழாக பைக்கில் தூக்கி சென்ற போதை ஆசாமிகள் : வைரலான வீடியோவால் பாய்ந்த நடவடிக்கை… ஷாக் வீடியோ!!

பழனி : குதியில் குடிபோதையில் வந்த இளைஞர்கள் நாய்க்குட்டியை காலை பிடித்து தலைகீழாக இருசக்கர வாகனத்தில் தூக்கிச் சென்ற சம்பவம்…

3 மாத கர்ப்பிணி பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு.. பெண்ணின் கணவரை கைது செய்து போலீசார் விசாரணை..!!

திண்டுக்கல் : கொடைக்கானலில் மூன்று மாத கர்ப்பிணியான இளம் பெண் மோனிஷா மர்மமான முறையில் உயிரிழ‌ந்த சம்பவம் தொடர்பாக அப்பெண்ணின்…

சொத்துக்காக வளர்ப்பு தாய், தந்தை எரித்துக் கொலை : மகள், மருமகன் செய்த கொடூர செயல்… நீதிமன்ற தீர்ப்புக்கு குவியும் வரவேற்பு!!

புதுச்சேரி : சொத்துக்காக வளர்ப்பு தாய் தந்தையை எரித்துக் கொலை செய்த மகள் மற்றும் மருமகனுக்கு புதுச்சேரி நீதிமன்றம் இரட்டை…

கொல்கத்தா இளைஞர் செய்த மோசடியால் சிக்கிய திண்டுக்கல் வாலிபர் : கமிஷனுக்கு ஆசைப்பட்டு கம்பி எண்ணும் கொடுமை!!

திண்டுக்கல் : கமிஷன் தொகைக்கு ஆசைப்பட்டு கொல்கத்தா சைபர் கிரைம் போலீசிடம் வசமாக சிக்கிய செல்போன் கடை உரிமையாளரின் சம்பவம்…

பெண் சகவாசத்துக்காக அடித்துக்கொண்ட நண்பர்கள் : சக நண்பனையே குத்திக் கொலை செய்த ஓட்டுநர்.. திருச்சி அருகே பயங்கரம்!!

திருச்சி : பெண் சகவாசத்தால் வேன் ஓட்டுநர் வீட்டு வாசலில் குத்தி கொலை செய்த சக கார் ஓட்டுநர் கைது…

ரூ.6,000 கொடுத்தா பட்டா மாற்றம் செய்து தாரேன் : லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அலுவலர் கைது!!

காஞ்சிபுரம் : பட்டா மாட்டம் செய்ய ரூ.6,000 லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது…