குற்றம்

Get the most recent information about Tamil Nadu and Indian crime news right here. Update News 360 provides up-to-date, comprehensive coverage of criminal activity, including news from Kutram Tamil and the latest on criminal activity in India.

ஓடும் ஷேர் ஆட்டோவில் பெண்ணிடம் நகை பறிப்பு… கைவரிசை காட்டிய சக பயணி… 19 சவரன் நகையை அபேஸ் செய்த ஆசாமிக்கு வலைவீச்சு..!

மதுரையில் பெண்ணிடம் ஓடும் சேர் ஆட்டோவில் 19 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடைபெற்று வருகிறது….

நடத்தையில் சந்தேகம்… பிரிந்து வாழும் மனைவி மீது ஆசிட் வீச்சு… சமாதானப் பேச்சு சண்டையில் முடிந்ததால் கணவர் வெறிச்செயல்!!

வேலூர் அருகே தனியே பிரிந்து வாழ்ந்து வந்த மனைவியின் மீது கணவர் ஆசிட் வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும்…

தமிழகத்தில் அதிக கிளைகள் கொண்ட பிரபல பேக்கரியில் கைவரிசை : ரூ.1 லட்சம் கொள்ளை… சிசிடிவி காட்சியில் சிக்கிய முகமூடி கொள்ளையன்!! (வீடியோ)

விழுப்புரம் : பிரபல பேக்கரி கடையில் முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்கள் ஒரு லட்ச ரூபாய் பணம் திருடிச்…

கஞ்சாவின் பிடியில் கரூர்… போதையில் பெண்களை மிரட்டும் இளைஞர்கள்… முதலமைச்சரின் பார்வை படுமா..?

கரூரில் அடுத்தடுத்து கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துக்களை உட்கொள்ளும் இளைஞர்கள் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் விதமாக நடந்து கொள்ளும்…

“என்னை கேட்க நீ யார்..?” நடுரோட்டில் கத்தியோடு இளைஞர் அலப்பறை… வீட்டுக்கு போகச் சொன்ன போலீசார் மீது கத்தியால் தாக்குதல்..!!

திருவாரூர் மாவட்டம் அரித்துவாரமங்கலம் அருகே காவலர் மீது இளைஞர் ஒருவர் கத்தியால் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….

வீட்டுப் பிரச்சனைகளை தீர்க்க மாந்திரீகம்… உரிமையாளரை ஏமாற்றி ரூ.20 லட்சம் அபேஸ்… 37 சவரனை ஆட்டையப் போட்ட போலி பெண் சாமியார் கைது..!!

புதுச்சேரியில் வீட்டில் உள்ள பிரச்சினைகளை தீர்க்க மாந்திரிகம் செய்வதாகக் கூறி, வீட்டின் உரிமையாளரிடம் 20 லட்ச ரூபாய் பணம் மற்றும்…

மதுபானம் கேட்டு தகராறு… பாட்டிலால் டாஸ்மாக் ஊழியரின் மண்டையை உடைத்துவிட்டு பணம் கொள்ளை : மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு!!

தூத்துக்குடி அருகே டாஸ்மாக் ஊழியரை தாக்கி பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி சிவந்தாகுளம் 5வது…

அசல் செலுத்திய பிறகும் மூதாட்டியிடம் கூடுதல் வட்டி கேட்டு தாக்குதல் … கந்துவட்டிக்காரரை கைது செய்து சிறையில் அடைப்பு

கரூரில் தனியாக வசித்து வரும் மூதாட்டி வாங்கிய கடனுக்கு வட்டியும், முதலும் கட்டிய பிறகும், கூடுதல் வட்டி கேட்டு தகாத…

வீட்டில் தனியாக இருந்த ரியல் எஸ்டேட் அதிபர் கண்டம்துண்டமாக வெட்டிக் கொலை : திருப்பூர் அருகே பயங்கரம்… போலீசார் விசாரணை!!

திருப்பூர் : ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் தனியாக இருந்த போது வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து மோப்பநாய்…

நுபுர் ஷர்மாவுக்கு ஆதரவு தெரிவித்து கருத்துகளை பதிவிட்ட தையல்கடைக்காரர் தலை துண்டிப்பு : பற்றி எரியும் உதய்பூர்.. முதல்வர் வேண்டுகோள்!!

உதய்பூர் : நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக டுவிட்டரில் பதிவிட்ட கண்ணையா லால் என்பவர் இரண்டு பேரால் கொடூரமாக வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம்…

திருமணமாகி ஒரே மாதத்தில் வரதட்சணை கொடுமை.. புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத போலீசார் : நீதி கேட்டு காவல்நிலையம் முற்றுகை!!

கரூர் : திருமணமாகி ஒரு மாதம் கூட இல்லை, அதற்குள் பெண் சித்திரவதை பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கரூர் காவல்நிலையத்தினை முற்றுகையிட்டு…

கஞ்சா விற்று கோடீஸ்வரர்களான கணவன், மனைவி : சோதனையில் சிக்கிய 170 கிலோ கஞ்சா.. கோடிக்கணக்கான சொத்துகளை முடக்கிய காவல்துறை..!!

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 170 கிலோ கஞ்சா…

Gift வாங்கித் தருவதாகக் கூறி 13 வயது சிறுமி பலாத்காரம்… கட்டாய குழந்தை திருமணம் செய்து ஏமாற்றிய வாலிபர்… 32 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி..!!

கரூர் : பரிசுப்பொருட்கள் வாங்கித்தருவதாக திருச்சிக்கு அழைத்து சென்று சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, திருமணம் செய்த இளைஞருக்கு 32…

7 வருட காதல்… காதலியை படிக்க வைத்த காதலன் : பட்டம் வாங்கிய காதலி வேறு ஒருவருடன் ஓட்டம்.. நின்று போன திருமணம்… காதலன் எடுத்த விபரீத முடிவு!!

விழுப்புரம் : திண்டிவனம் அருகே 7 வருடமாக காதலித்த பெண்ணுடன் திருமணம் நடைபெற இருந்த நிலையில், பெண் வேறு ஒருவருடன்…

ஆடு மேய்த்துக் கொண்டிருந்த மூதாட்டி பலாத்காரம்… தப்பியோட முயன்ற நபரை விரட்டிப் பிடித்த மக்கள்.. கோவையில் பயங்கரம்..!!

கோவையில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில்…

மனைவியை மீட்டு தராவிட்டால் 48 மணிநேரத்தில் தற்கொலை… இருபெண் குழந்தைகளுடன் கணவர் வெளியிட்ட பகீர் வீடியோ..!!

தெலுங்கானா : மர்மமான முறையில் காணாமல் போன தன்னுடைய மனைவியை கண்டுபிடித்து கொடுக்காவிட்டால் 48 மணி நேரத்திற்குள் 2 குழந்தைகளுடன்…

காதல் திருமணத்தால் கலவரமான கிராமம் : கிணற்றில் நீர் அருந்திய சிறுவனை தாக்கிய ஒரு தரப்பு.. இருதரப்பு மோதலால் போலீசார் குவிப்பு!!

ஆந்திரா : விஜயநகர மாவட்டத்தில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த இரு பிரிவினருடைய சரமாரி மோதல் ஏற்பட்டதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஆந்திர…

15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு… திருமணம் செய்ய வற்புறுத்திய 70 வயது முதியவர் : காவல் நிலையத்தில் திரண்ட மக்கள்!!

15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து திருமணம் செய்ய வற்புறுத்துவதாக கழைக்கூத்தாடி சமூகத்தை சேர்ந்தவர்கள் உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில்…

ஆந்திரா டூ கேரளாவுக்கு கார் மூலம் கஞ்சா கடத்தல் : காஞ்சிபுரத்தில் சிக்கிய 60 கிலோ கஞ்சா… போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

ஆந்திரா மாநிலத்தில் இருந்து காஞ்சிபுரம் வழியாக கேரளாவுக்கு கஞ்சா கடத்த முயன்ற 2 பேர் கைது செய்த போலீசார் 60…

போதை மாத்திரை சாப்பிட்டு மாணவி உயிரிழப்பு… சக மாணவிகளின் கெட்ட பழக்கத்தினால் பறிபோன உயிர்.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!!

சென்னையில் 2ம் ஆண்டு படித்து வந்த கல்லூரி மாணவி ஒருவர் போதை மாத்திரை உட்கொண்டு இறந்து விட்டதாக அவரது பெற்றோர்…

திருப்பூரில் ஜவுளிக்கடை உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 18 சவரன் நகை, ரூ.1.50 லட்சம் கொள்ளை : மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு!!

திருப்பூர்: ஜவுளிக்கடை உரிமையாளரின் வீட்டின் பூட்டை உடைத்து 18 சவரன் நகை மற்றும் 1.50 லட்சம் பணம் கொள்ளை. மர்ம…