குற்றம்

Get the most recent information about Tamil Nadu and Indian crime news right here. Update News 360 provides up-to-date, comprehensive coverage of criminal activity, including news from Kutram Tamil and the latest on criminal activity in India.

கஞ்சா போதையில் அரிவாளை வீசிய இளைஞர்கள்: நையப்புடைத்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்…கோவையில் பரபரப்பு..!!

கோவை: கஞ்சா போதையில் பொதுமக்களை அரிவாளால் வெட்டிய இளைஞர்களை பொதுமக்கள் நையப்புடைத்து காவல்துறையினரிடம் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை நரசிம்மநாயக்கன்பாளையம்…

நள்ளிரவில் நடந்து சென்ற திருநங்கையை உல்லாசத்திற்கு அழைத்த மர்மநபர்கள் : ஆசைக்கு இணங்க மறுத்ததால் கத்திக்குத்து!!

கோவை : நள்ளிரவில் தனியாக சென்று கொண்டிருந்த திருநங்கையை உல்லாசத்திற்கு அழைத்து கத்தியால் குத்திய டாஸ்மாக் ஊழியர்களை போலீசார் கைது…

சென்னை அருகே இரட்டைக் கொலை… பணம், நகைக்காக உண்ட வீட்டுக்கே ரெண்டகம் செய்த கார் ஓட்டுநர் : பண்ணை வீட்டில் கிடைத்த தடயம்!!

சென்னை : மயிலாப்பூர் அருகே ஆடிட்டர் மற்றும் அவரது மனைவியை கொலை செய்து புதைத்த ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர்….

கவனக்குறைவால் நடந்த விபத்து… சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனம் மீது மோதிய கார் : தூக்கி வீசிய பதற வைக்கும் வீடியோ!!

கேரள மாநிலம் மலப்புறத்தில் கவனக்குறைவாக  சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனம்  மீது கார் மோதும்  சிசிடிவி காட்சிகள் தற்போது…

கதவுகளை திறந்து வைக்கும் வீடுகளை குறிவைக்கும் டவுசர் கொள்ளையர்கள்: ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கும் போலீசார்…நாமக்கல்லில் அதிர்ச்சி..!!

நாமக்கல்: இரவுநேரத்தில் கதவுகளை திறந்து வைத்து தூங்கும் பொதுமக்களின் வீடுகளை குறிவைத்து டவுசர் கொள்ளையர்கள் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபடும் சம்பவம்…

மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் கைது: வீட்டிற்கு வெளியே தூங்கிக்கொண்டிருந்த போது கொடூரம்…!!

ஷாஜஹான்பூர்: வீட்டிற்கு வெளியே தூங்கி கொண்டிருந்த மூதாட்டியை தூக்கிச் சென்று இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை…

பேக்கரியை சூறையாடிய திமுகவினர் : குடித்த ‘டீ’க்கு காசு கேட்டதால் ரகளை… 2 ரூபாய்க்காக 2 பேரின் மண்டை உடைப்பு!!

விழுப்புரம் : இரண்டு ரூபாய்க்காக இரண்டு பேரின் முகங்களை உடைத்த திமுகவினரால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம்- திருச்சி நெடுஞ்சாலையில் பிரபல…

தினமும் காணாமல் போகும் நெல் மூட்டை : ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல் மூட்டைகளை ஸ்கெட்ச் போட்டு திருட்டு.. ஷாக் சிசிடிவி காட்சி!!

விழுப்புரம் : ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் கொண்டு வந்த உளுந்து மற்றும் நெல் மூட்டைகளை திருடிச் செல்லும் திருடர்களின்…

வங்கியில் பணம் எடுத்த ஓய்வுபெற்ற ஆசிரியரிடம் ரூ.2 லட்சம் கொள்ளை : சிசிடிவி காட்சிகளை வைத்து திருடர்களுக்கு வலைவீச்சு

புதுச்சேரி : புதுச்சேரியில் வங்கியில் இருந்து பணம் எடுத்து வந்த ஒய்வு பெற்ற பாலிடெக்னிக் ஆசிரியரிடம் இருந்து 2 லட்சம்…

உறவினர் வீட்டுக்கு சென்ற 15 வயது சிறுமி கடத்தல்… போலீஸில் தந்தை புகார்..!!

தஞ்சாவூர்: உறவினர் வீட்டிற்கு சென்ற தனது மகளை கடத்திச் சென்று விட்டதாக அவரது தந்தை போலீசில் புகார் செய்துள்ள சம்பவம்…

தடையின்மை சான்று வழங்க ரூ.9 லட்சம் கையூட்டு : லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் சிக்கிய வணிகவரித்துறை அலுவலர், எழுத்தர்!!

திருப்பூர் : தடையின்மை சான்றுக்கு ரூ. 9 லட்சம் லஞ்சம் பெற்ற திருப்பூர் வணிகவரித்துறை அலுவலர் மற்றும் எழுத்தர் லஞ்ச…

பெட்ரோல் நிரப்பிவிட்டு பணம் கொடுக்காத வாகன ஓட்டி : தட்டிக் கேட்ட ஊழியரை தட்டி தூக்கி தப்பி சென்ற இளைஞர்… பரபரப்பு சிசிடிவி காட்சி!!

விழுப்புரம் : பெட்ரோல் நிரப்பிய வாகனத்திற்கு பணம் கேட்டதால் பங்க் ஊழியர் மீது தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சிகள் தற்போது…

இன்ஸ்டாகிராமில் பூத்த ரெண்டு காதல்…. முன்னாள் காதலனை நையப்புடைக்க Bouncerஆக மாறிய புதுக்காதலன் : வீதிக்கு வந்த கசமுசா!!

கன்னியாகுமரி : மண்டைக்காடு அருகே இன்ஸ்டா காதலியின் முன்னாள் காதலனை கடத்தி சென்று போதை கும்பலுடன் தாக்கிய வாலிபர் கைது…

ரயில் தண்டவளத்தை தகர்க்க சதியா..? வெடித்து சிதறிய நாட்டு வெடிகுண்டு… புதுச்சேரியில் பகீர் சம்பவம்…!!

புதுச்சேரியில் ரயில்வே தண்டவாளத்தில் நாட்டு வெடிகுண்டு வெடித்த விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்….

தங்கை முறை உள்ள சிறுமி குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டல்… திருமணம் செய்யுமாறு டார்ச்சர் செய்த இளைஞர் கைது..!!

திருவாரூர் மாவட்டத்தில் தங்கை முறை உள்ள சிறுமி குளிக்கும்போது வீடியோ எடுத்து மிரட்டி திருமணம் செய்து கொள்ள வற்புறுத்திய குற்றத்திற்காக…

தந்தையை இழந்த 15 வயது சிறுமி கர்ப்பம்… 2 முதியவர்களை கைது செய்து சிறையில் அடைத்த போலீசார்..!!

மதுரை அவனியாபுரத்தில் 15 வயது சிறுமியை 5 மாத கர்ப்பமாக்கிய இரண்டு முதியோரை திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் போலீசார் நேற்று…

இன்ஸ்டாவில் பழக்கமானவருடன் குடித்தனம்… திடீரென மதமாறச் சொல்லி டார்ச்சர்… அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டு மிரட்டுவதாக இளம்பெண் புகார்..!!

திருப்பூர் : இன்ஸ்டாகிராமில் பழக்கமான நபர் மதமாறச் சொல்லி, அந்தரங்கப் புகைப்படங்களை வெளியிட்டு மிரட்டுவதாக பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார்….

ஓட்டல் ஊழியரின் பைக்கை திருடிய டிப் – டாப் நபர்… சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் வலைவீச்சு..!!

புதுச்சேரியில் ஹோட்டல் ஊழியரின் இருசக்கர வாகனம் திருடி சென்ற டிப்-டாப் நபரை போலிசார் சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகளை கொண்டு…

பொதுத்தேர்வுக்கு பயந்து மாணவர் தூக்கிட்டு தற்கொலை.. விபரீத முடிவுகள் வேண்டாம் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் வேண்டுகோள்..!!

வேலூர் மாவட்டம் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு பயந்து மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது….

ஓட்டலில் மாணவியிடம் சில்மிஷம்… காரில் தப்பியோடிய மதபோதகர்… சினிமா பட பாணியில் பைக்கில் துரத்திப் பிடித்த மாணவர்கள்..!!

கன்னியாகுமரி: நாகர்கோவிலில் ஹோட்டலுக்கு சாப்பிட வந்த மாணவியிடம் சில்மிஷம் காட்டிய மதபோதகரை மாணவர்கள் பைக்கில் துரத்திச் சென்று விரட்டி பிடித்த…

மதம்மாறி திருமணம் செய்த தம்பதி… பைக்கில் சென்ற போது மனைவி கண்முன்னே கணவன் ஆணவப்படுகொலை…? அதிர்ச்சி சம்பவம்!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த தம்பதியை தடுத்து நிறுத்தி, மனைவி கண்முன்னே கணவனை மர்ம நபர்கள்…