இளம்பெண்ணை கிண்டல் செய்த விவகாரம்… உருட்டு கட்டையால் தாக்கியதில் தடுக்க வந்தவர் பலி… கிண்டல் செய்தவர் தப்பியோட்டம்..!!
கரூரில் பெண் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் தடுக்க வந்த உறவினர் உருட்டுக்கட்டையால் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….