பைக்கை நிறுத்திவிட்டு மருந்து வாங்க சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி ; ஷாக் சிசிடிவி காட்சி.. போலீசார் விசாரணை
பழனி அரசு மருத்துவமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை மர்ம நபர் திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….