கோவில் அறங்காவலர் குழு அமைப்பதில் மோதல்… அமைச்சருக்கு எதிராக திரும்பிய திமுக ஒன்றிய செயலாளர்… குழப்பத்தில் தொண்டர்கள்…!!
விருத்தாச்சலம் அருகே அறங்காவலர் குழு அமைப்பதில் அமைச்சருக்கு எதிராக திமுக ஒன்றிய செயலாளர் செயல்படுவதாக குற்றம் சாட்டி, அக்கட்சியினரிடையே மோதல்…