Daily dose of egg

உங்களுக்கு முட்டை ரொம்ப பிடிக்கும்னா கூட ஒரு நாளைக்கு இரண்டு முட்டைக்கு மேல் சாப்பிடக்கூடாது… ஏன் தெரியுமா???

முட்டை பிரியர்களுக்காவே இந்த பதிவு. தினமும் இரண்டு முட்டைகளுக்கு மேல் சாப்பிடுவது மரணம் மற்றும் இருதய நோய்களை உருவாக்கும் அபாயத்தை…