Damages of using ear phones

உங்களுக்கு ஹெட்போனில் பாட்டு கேட்பது மிகவும் பிடிக்குமா… நீங்க ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும்!!!

பாதுகாப்பான ஹெட்ஃபோன் பயன்பாட்டிற்கு மருத்துவர்கள் 60-60 விதியைக் கொண்டுள்ளனர். அதாவது ஒவ்வொரு 60 நிமிடங்களுக்கும் 60% ஒலியளவு கேட்பது பாதிப்பில்லாதது….