விழுந்து விழுந்து வேலை செய்தால் செய்தி போடுவதில்லை.. விழுந்தால் முக்கிய செய்தி ஆகிவிடுகிறேன் : ஆளுநர் தமிழிசை நகைச்சுவை!!
விழுந்து விழுந்து வேலை செய்தால் செய்தி போடுவதில்லை, ஆனால் விழுந்தால் பெரிய செய்தியாக போடுகிறார்கள் என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை…