Dindigul Rain

பழனியில் கொட்டித் தீர்த்த கனமழை.. வீடுகளுக்குள் புகுந்த வெள்ளநீர்.. கடும் அவதியில் மக்கள்!

திண்டுக்கல்லில் பெய்த தொடர் மழையால் பல இடங்களில் சாலைப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்தைச் சந்தித்தனர்….