கடைசியாக பழனி முருகனை தரிசனம் செய்து கேரள தம்பதி எடுத்த விபரீத முடிவு : தனியார் விடுதியில் குவிந்த உறவினர்கள்.. உருக வைத்த சோக சம்பவம்!!
பழனியில் கடன் தொல்லை காரணமாக கேரளாவை சார்ந்த தம்பதிகள் இருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….