dindugal

பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு, வெல்லம் எங்கே..? விவசாயிகளை ஏமாற்றிய தமிழக அரசு ; பாஜகவினர் குற்றச்சாட்டு..!!

திண்டுக்கல் ; தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை பரிசு தொகுப்பில் கரும்பு, வெல்லம் உள்ளிட்ட பொருட்கள் வழங்காமல் தமிழக கரும்பு விவசாயிகளை தமிழக அரசு ஏமாற்றி விட்டதாக…

2 years ago

உங்கள் வீட்டு செல்லப்பிள்ளையாகவே இருக்க விரும்புறேன்… திமுகவுக்கு மட்டுமே வரலாறு உண்டு ; அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு..!!

திண்டுக்கல் : திமுகவுக்கு மட்டுமே வரலாறு இருப்பதாகவும், வேறு எந்த கட்சிக்கும் வரலாறு கிடையாது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திண்டுக்கல் அஞ்சலி ரவுண்டானா பைபாஸ்…

2 years ago

‘தலைவா துணிவு அப்டேட் கொடுங்க’: திமுக கொடியேற்று நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் கேட்ட அஜித் ரசிகர்கள்!!

திண்டுக்கல் ; நத்தத்தில் நடந்த திமுக கொடியேற்று நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் துணிவு படத்தின் அப்டேட் பற்றி அஜித் ரசிகர்கள் கேட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. திண்டுக்கல்…

2 years ago

தள்ளு… தள்ளு.. தள்ளு… பழுதடைந்த அரசுப் பேருந்து ; முடியாமல் தள்ளிய நடத்துநர்… பயணிகளின் உதவியால் தள்ளி ஸ்டார்ட் செய்த அவலம்..!!

திண்டுக்கல் ; அரசு பேருந்து பழுதடைந்ததால் நடத்துனர் மற்றும் பொதுமக்கள் இணைந்து தள்ளி ஸ்டார்ட் செய்த காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழகத்தில் அரசுப் போக்குவரத்து கழகத்திற்கு…

2 years ago

தடுப்பூசி போட்ட மறுநாள் ரத்தப்போக்கு.. பிறந்து 52 நாட்களே ஆன குழந்தைக்கு நேர்ந்த சோகம்.. அரசு மருத்துவமனை மீது பெற்றோர் புகார்..!!

திண்டுக்கல் அருகே பிள்ளையார் நத்தத்தைச் சேர்ந்த ஆண் குழந்தை தடுப்பூசி போட்ட மறுநாளே உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் அருகே உள்ளது பிள்ளையார் நத்தம்…

2 years ago

பழனியில் கும்பாபிஷேகம் நடத்தினால் CM ஸ்டாலினுக்கு ஆபத்து… அர்ச்சகர்கள் சொன்ன பகீர் தகவல்.. திட்டமிட்டபடி விழா நடப்பதில் சிக்கல்!!

பழனி கோவில் கும்பாபிஷேகம் தொடர்பாக பழனி கோவில் அர்ச்சகர்களுக்கும் - அதிகாரிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது பக்தர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன்…

2 years ago

திமுகவுக்கு திமுகவினரே முடிவுரை எழுதுறாங்க.. தன்மானம், சுயமரியாதை இல்லாத கட்சி ; முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் விமர்சனம்!!

தன்மானம் இல்லாத கட்சி, சுயமரியாதை இயக்கத்தில் இருந்து வந்தவர்கள் என்று சொல்லிக்கொண்டு சுயமரியாதை இழந்த கட்சி என்று முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். சென்னை செல்வதற்காக…

2 years ago

17 ஆண்டுகளுக்குப் பிறகு பழனி மலைக்கோவிலில் கும்பாபிஷேக விழா.. தேதியை அறிவித்து பக்தர்களுக்கான கட்டுப்பாடுகள் வெளியீடு..!!

திண்டுக்கல் ; பழனி மலைக்கோவில் கும்பாபிஷேக விழா வருகிற ஜனவரி மாதம் 27ம் தேதி அன்று நடைபெறும் என அறங்காவலர் குழுவினர் அறிவித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி…

2 years ago

மகனை அமைச்சராக்குவதே நோக்கம்… ஓட்டு போட்ட மக்களை ஏமாற்றும் திமுக அரசு ; திண்டுக்கல் சீனிவாசன் குற்றச்சாட்டு!!

சென்னை ; ஓட்டு போட்ட மக்களை ஏமாற்றும் திமுக அரசு, விலைவாசி உயர்வு, கொலை, கொள்ளை, லஞ்சமே திமுக அரசின் கொள்கை என முன்னாள் அமைச்சர் திண்டுக்கல்…

2 years ago

அமைச்சரும் சொன்னாரு… ஆனா, எந்த வசதியும் இல்ல ; எதுக்கு எடுத்தாலும் காசு… திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் கண்ணீர் வடிக்கும் நோயாளிகள்!!

திண்டுக்கல் ; திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் எந்தவித அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலை இருப்பதாக நோயாளிகள் வேதனை தெரிவிக்கின்றனர். திண்டுக்கல் மாநகராட்சி மையப்பகுதியில் திண்டுக்கல்…

2 years ago

பழனி முருகன் கோயிலில் உண்டியலில் பணம் திருடிய நபர் கைது… சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை..!!

திண்டுக்கல் ; பழனி முருகன் கோயில் உண்டியலில் பணம் திருடிய நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பழனி முருகன் கோயிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான…

2 years ago

பழனி முருகன் கோவிலில் சொக்கப்பனை கொளுத்தி வழிபாடு.. கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி பக்தர்கள் சுவாமி தரிசனம்!

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு பழனி மலைக்கோவிலில் மகாதீபம் ஏற்றப்பட்டது. அதனை தொடர்ந்து சொக்கப்பனை கொழுத்தப்பட்டது. கார்த்திகை தீப நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். திண்டுக்கல்…

2 years ago

மல்லிகைப் பூ விலை ரூ.5,000 வரை உயர்வு… தொடர் பனிப்பொழிவால் செடியிலேயே கருகும் பூக்கள்.. மனம் வாடும் விவசாயிகள்!!

திண்டுக்கல் ; தொடர் பனிப்பொழிவு மற்றும் முகூர்த்த தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் பூச்சந்தையில் மல்லிகை பூ கிலோ ஐந்தாயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. திண்டுக்கல் நகரின் மையப்பகுதியில்…

2 years ago

ஆட்டோவும், பேருந்தும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ; ஆட்டோ ஓட்டுநர் உடல் நசுங்கி பலி ; அதிர்ச்சி சிசிடிவி..!!

வேடசந்தூர் அருகே ஆட்டோவும் நூற்பாலை பேருந்தும் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே ஆட்டோ ஓட்டுனர் பரிதாப பலியான சிசிடிவி காட்சி தற்போது வெளியானது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர்…

2 years ago

இது மக்கள் விரோத ஆட்சி… சொத்துவரி, பால் விலை உயர்வுக்கு கண்டனம்… தமிழகம் முழுவதும் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்…!!

திமுக அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும், பால் விலை, சொத்து வரி உள்ளிட்டவற்றின் விலை உயர்வை கண்டித்தும் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக…

2 years ago

ஆமை வேகத்தில் நடக்கும் பாலப் பணிகள்… சேரும், சகதியில் வாழை கன்று நட்டு மார்க்சிஸ்ட் கட்சியினர் நூதன போராட்டம்..!!

திண்டுக்கல் ; ஆமை வேகத்தில் நடைபெறும் பாலத்தை உடனடியாக முடிக்க வலியுறுத்தி தேங்கியுள்ள தண்ணீரில் வாழை கன்று நட்டு வைத்து கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தினர். திண்டுக்கல்…

2 years ago

திண்டுக்கல்லில் அதிசயம்..! குட்டியே போடாமல் 24-மணி நேரமும் பால் கறக்கும் தெய்வீக பசு..!

வடமதுரை அருகே கன்றுக்குட்டி போடாமலும் சினை ஊசி போடாமலும் பால் கறக்கும் தெய்வீக பசு காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கும் மக்கள்…. திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே…

2 years ago

பேருந்து மீது கார் மோதியதில் 2 வயது குழந்தை உள்பட மூவர் பலி : பழனி கோவிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்த வந்த போது நிகழ்ந்த துயரம்!!

திண்டுக்கல் அருகே காரும், அரசு பேருந்தும் மோதிக்கொண்ட விபத்தில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு வயது குழந்தை உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர். கேரளா மாநிலம் திருவனந்தபுரம்…

3 years ago

குடிபோதையில் நண்பர்களுக்குள் தகராறு… வாலிபர் கத்தியால் குத்திக்கொலை.. திண்டுக்கல்லில் நடந்த சோகம்..!!

திண்டுக்கல்லில் குடிபோதையில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் வாலிபர் கத்தியால் குத்தி படு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் வேடபட்டியைச் சேர்ந்த சந்தியாகு என்பவரது மகன்…

3 years ago

ஆம்னி வேன் மீது அதிவேகமாக மோதிய பைக்.. பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்…!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே சாலையை கடக்க முயன்ற ஆம்னி வேன் மீது அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதும் சி.சி.டி.வி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…

3 years ago

அதிமுகவில் இருந்த தடைகல் (ஓபிஎஸ்) நீங்கி விட்டது… இனிமேல் வெற்றிதான் : நத்தம் விஸ்வநாதன்…!!

அதிமுகவில் இருந்து கொண்டே குழி பறித்துக் கொண்டிருந்த ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கம் செய்து விட்டதால், அதிமுகவில் இருந்த தடைகல் நீங்கி விட்டது என்று அதிமுக துணை…

3 years ago

This website uses cookies.