திமுக பெண் கவுன்சிலர் சடலமாக மீட்பு.. அரைநிர்வாணத்துடன் காட்டுப்பகுதியில் கிடந்த உடல் ; கரூரில் அதிர்ச்சி சம்பவம்..!!
கரூர் அருகே காட்டுப்பகுதியில் திமுகவை சேர்ந்த பேரூராட்சி பெண் கவுன்சிலர் கொலை செய்யப்பட்டு அரை நிர்வாணத்துடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்…