CM ஸ்டாலினும், அமைச்சர்களும் பயந்து போய் கிடக்குறாங்க… இரவில் தூங்குகிறார்களா..? என்பதே சந்தேகம் ; செல்லூர் ராஜு விமர்சனம்!!
மதுரை ; அதிமுகவினர் குண்டுகே பயப்படாதவர்கள் என்றும், யாரைக்கண்டும் பயப்படமாட்டோம் என மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்….