கலைஞர் கோட்டம் திறந்தால் விவசாயிகளின் பிரச்சனை தீருமா..? எல்லாம் ஜால்ரா கட்சிகள்… பொள்ளாச்சி ஜெயராமன் காட்டம்..!!
கலைஞர் கோட்டம் திறந்தால் இங்கு இருக்கிற விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேறிவிடுமா..? என்று பொள்ளாச்சி அதிமுக எம்எல்ஏ பொள்ளாச்சி ஜெயராமன் கேள்வி…