இலாகா மாற்றம்… இது முழுக்க முழுக்க முதலமைச்சரின் அதிகாரம் ; ஆளுநர் தலையிட உரிமையில்லை.. கொந்தளிக்கும் வைகோ..!!
இலாகா மாற்றம் தொடர்பான முதலமைச்சரின் பரிந்துரைக்கு ஒப்புதல் வழங்காமல் திருப்பி அனுப்பியது கடும் கண்டனத்துக்கு உரியது என்று மதிமுக பொதுச்செயலாளர்…