பிரிட்டிஷ் ஆட்சியின் எச்சம்-னு இப்ப தெரியலயா..? இந்த மிரட்டல், உருட்டல் எல்லாம் இங்க வேணாம்.. திமுக மீது அர்ஜுன் சம்பத் பாய்ச்சல்!!
பிரிட்டிஷ்காரர்களால் போடப்பட்ட எச்சம் பதவி என கனிமொழி எம்பி பேசியதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, எதிர்க்கட்சியாக இருந்த போது சட்டையை…