dmk

பாஜகவே செய்யத் தயங்கியதை நீங்க பண்ணியது ஏன்..? இது தேவையில்லாத வேலை ; திமுகவுக்கு எதிராக திருமா., போர்க்கொடி!!

சென்னை ; பாஜகவே நடைமுறைப்படுத்தத் தயங்கிவரும் இந்த சட்டத்தை எதற்காக நிறைவேற்றினார்கள் என்பது புரியாத புதிராக உள்ளதாக விடுதலை சிறுத்தைகள்…

ஒரு வருடத்தில் ரூ.30,000 கோடி சம்பாதித்த குடும்பம்.. CM ஸ்டாலின் தான் பொறுப்பு.. டக்கென பதிலை சொல்லுங்க ; அண்ணாமலை அழுத்தம்!!

ஊழலில் கொழிக்கும் தனது குடும்பத்தினரின் செயலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பொறுப்பேற்று மக்களுக்கு பதிலளிக்க வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்….

‘தொழிலாளிகளின் உரிமையை பறித்து முதலாளிகளிடம் சமர்பிக்காதீங்க… பேரவையில் திமுகவுக்கு கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு ; முதல்முறையாக நடந்த சம்பவம்!!

சட்டசபையில் தொழிற்சாலைகள் திருத்த சட்டமசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தினசரி 12…

PTR சொன்ன 30 ஆயிரம் கோடி சொத்து… அமைச்சர் உதயநிதியை கஸ்ட்டடியில் எடுத்து விசாரிக்கனும்.. கொளுத்திப் போட்ட ஜெயக்குமார்..!!!

உதயநிதியும், சபரீசனும் குறைந்த நாட்களில் பல 100 கோடி ரூபாய் சொத்துக்களை சேர்த்துள்ளதாக நிதி அமைச்சர் கூறியுள்ளது குறித்து உரிய…

திமுகவுக்கு எப்படி இவ்வளவு சொத்து வந்துச்சு.. நேரடியாக பதிலை சொல்லுங்க ; அண்ணாமலைக்கு பக்கபலமாக இருப்போம் ; அர்ஜுன் சம்பத்!!

தமிழ்நாட்டை மூன்று மாநிலங்களாக பிரிக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்தில் அர்ஜுன் சம்பத் வலியுறுத்தியுள்ளார்….

திருமா கொந்தளித்தது சரியா…? அநீதிகளை கண்டிக்க தயக்கம் ஏன்..? அரசியல் களத்தில் சலசலப்பு..!

விசிக தலைவர் திருமாவளவன் மிக அண்மையில் சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது கடந்த இரண்டு ஆண்டுகளில்…

ஒற்றைத் தலைமையல்ல.. சாதாரண தொண்டன் தான்.. ஒருசிலரை தவிர வேறு யார் வந்தாலும் ஏற்போம் ; எடப்பாடி பழனிசாமி!!

திமுக அரசை எதிர்க்க தெம்பு, திராணி அதிமுகவிற்கு மட்டுமே உண்டு என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக…

ஜெயலலிதாவுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்த அங்கீகாரம்… மனதார வரவேற்கிறேன் ; திருமாவளவன் பேச்சு

ஜெயலலிதாவுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமிக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதை வரவேற்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். திண்டுக்கல்லிற்கு…

‘உதயநிதிக்கும், சபரீசனுக்கும் ரூ.30 ஆயிரம் கோடி சொத்து இருக்கு’.. நிதியமைச்சர் பிடிஆர் பேசும் ஆடியோவை வெளியிட்ட அண்ணாமலை!!

அமைச்சர் உதயநிதி மற்றும் அவரது உறவினர் சபரீசன் ஆகியோர் 30 ஆயிரம் கோடிக்கு சொத்து சேர்த்திருப்பதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்…

வீடு கட்டும் பணி ஆணை வழங்குவதில் மோசடி ; ஊராட்சிமன்ற தலைவரின் கணவர் உள்பட இரு திமுக நிர்வாகிகள் கைது!!

காஞ்சிபுரம் ; சிறுமாங்காடு ஊராட்சியில் தமிழ்நாடு அரசு மானியத்துடன் தாமாக வீடு கட்டுவதற்காக வழங்கும் பணி ஆணையை போலியாக தயாரித்து…

அண்ணாமலையை கட்டம் கட்டும் திமுக… உதயநிதியைத் தொடர்ந்து கனிமொழி எடுத்த அதிரடி முடிவு..!!!

மதுரை; சொத்துப் பட்டியல் விவகாரத்தில் நிச்சயமாக நானும் வழக்குத் தொடர்வேன் என்றும், அதற்கு அவர் பதில் சொல்ல வேண்டும் என்று…

மகளிர் இலவச பயணத்திற்கு முட்டுக்கட்டை…? திமுக அரசுக்கு திடீர் நெருக்கடி..!!

15 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய சாலைகளில் ஓடும் வாகனங்கள் காலாவதியானவை என்று அறிவிக்கப்பட்டு அவை கழிக்கப்படவேண்டும் என்ற கொள்கையை 2021ம்…

48 மணிநேரத்தில் பகிரங்க மன்னிப்பு கேட்டே ஆகனும்… அண்ணாமலைக்கு கெடு விதித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ; கமலாலயம் பறந்த நோட்டீஸ்!!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு அமைச்சர் உதயநிதி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 14ம் தேதி அமைச்சர்கள், எம்பிக்கள்…

முதல்ல பொது மயானம் இருக்கா..? பட்டியலின மக்களுக்கு துரோகம் செய்யாதீங்க ; திமுக மீது வானதி சீனிவாசன் பாய்ச்சல்..!!

தமிழகத்தில் பட்டியலின மக்களுக்கு துரோகம் செய்துவிட்டு அரசியல் காரணங்களுக்காக ஏமாற்றக்கூடிய வகையில் வரக்கூடிய பாராளுமன்ற தேர்தலுக்காக இந்த தீர்மானத்தை கொண்டு…

சொத்து குவிப்பு வழக்கில் திமுகவினர் கம்பி எண்ணுவது உறுதி : அர்ஜூன் சம்பத் விமர்சனம்!!

திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரி முருகன் கோவில் அருகே இந்து சங்கமவேல்யாத்திரை குழு சார்பில் 108 வேல் பூஜை விழாவில் இந்து…

‘வேலையை செய்ய விடாம தடுக்கறாங்க… தட்டிக்கேட்டால் மிரட்டுறாங்க’ ; காவல்நிலையம் முன்பு பெண் கவுன்சிலர் தர்ணா போராட்டம்

திருவள்ளூர் : முன்விரோதம் காரணமாக தன்னை மிரட்டுவதாக பெண் கவுன்சிலர் காவல்நிலையம் முன்பு தர்ணா போராட்டம் நடத்திய சம்பவம் பெரும்…

தமிழக ஆன்மீக மரபுக்கு எப்போதும் எதிர்வினை.. பேசாம மத்திய அரசுகிட்ட விட்டுடுங்க ; CM ஸ்டாலினுக்கு வானதி சீனிவாசன் வலியுறுத்தல்

தமிழக ஆன்மிக மரபை அறிந்த தொல்லியல் அறிஞர்களை கொண்டு ஆய்வு நடத்த உத்தரவிட வேண்டும் என்றும், இல்லையெனில் மத்திய தொல்லியல்…

சட்ட நடவடிக்கைக்கு நான்‌ தயார்‌.. நீங்க கொடுங்க 500 கோடியே ஒரு ரூபாய் நஷ்ட ஈடு ; திமுகவுக்கு ஷாக் கொடுத்த அண்ணாமலை!

சென்னை ; அவதூறு பரப்பியதாக 500 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பிய திமுக தலைமைக்கு பாஜக மாநில தலைவர்…

ரூ.500 கோடி நஷ்டஈடு… 48 மணிநேரத்திற்குள் மன்னிப்பு கேட்டே ஆகனும் ; அண்ணாமலைக்கு திமுக நோட்டீஸ்!!

தங்கள் கட்சியினர் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தியதாக ரூ.500 கோடி நஷ்ட ஈடு கேட்டு திமுக சார்பில் பாஜக மாநில…

இது திமுகவுக்கு அவமானம்.. ஆர்எஸ்எஸ்-ஐ பார்த்து அரசியல்வாதிகள் அஞ்சுகின்றனர் ; எஸ்வி சேகர் பரபர பேச்சு!!

காஞ்சிபுரம்; அரசியலில் இருப்பவர்கள் ஆர்எஸ்எஸ்-ஐ பார்த்து பயப்படுவதாக காஞ்சிபுரத்தில் பாஜக பிரமுகர் திரைப்பட நடிகருமான எஸ்வி சேகர் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம்…

தமிழக அரசின் அகம்பாவம் உச்சகட்டம்… CM ஸ்டாலின் ரொம்ப பேசினால் அரசாங்கம் காணாமல் போய் விடும் ; எச்.ராஜா எச்சரிக்கை!!

கோவை; தமிழக அரசின் அகம்பாவம் உச்சகட்டத்திற்கு சென்றுள்ளதாக பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். கோவை தேர்நிலை திடலில்…