திமுகவில் உழைக்காதவர்களுக்கு பதவி… எனக்கே 63 வயதில் தான் எம்பி பதவி கொடுத்தாங்க ; ஆர்எஸ் பாரதி ஆதங்கம்!!
திமுகவில் உழைத்தவர்களுக்கு பதவி கிடைக்கவில்லை என்றும், உழைக்காதவர்களுக்கு பதவி கிடைத்துள்ளதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி ஆதங்கம் தெரிவித்துள்ளார்….