போக்குவரத்துத் துறையை பறித்த முதலமைச்சர் ஸ்டாலின்… ராஜகண்ணப்பன் வேறுதுறைக்கு மாற்றம்… திடீர் நடவடிக்கைக்கு காரணம் இதுதானா..?
சென்னை : போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன், திடீரென பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு…