அறிவாலயே அரசே பதில் சொல்!, இல்லத்தரசிகளுக்கு ரூ.1,000 எங்கே..? திமுகவைக் கண்டித்து குமரியில் பாஜகவினர் ஒட்டிய போஸ்டர்கள்..!!
கன்னியாகுமரி: குமரி மாவட்டத்தில் சமீபகாலமாக பாஜகவும் திமுகவும் போஸ்டரில் மோதிக் கொள்வது வாடிக்கையாகிவிட்ட நிலையில், இன்று பா.ஜ.க வினர் ஒட்டிய…