இது மாதிரி பிரிவினைவாத பேச்சுக்கள் இனி வரக்கூடாது… மத்திய அமைச்சர் மீது கடும் நடவடிக்கை எடுக்க இபிஎஸ் வலியுறுத்தல்
தமிழ்நாட்டு மக்களை பொதுப்படையாக பயங்கரவாதிகள் போல சித்தரிக்கும் பாஜகவைச் சார்ந்த மத்திய அமைச்சர் வெறுப்புப் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாக…