தப்பித் தவறி திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆண்டவனால் கூட தமிழகத்தை காப்பாற்ற முடியாது : இபிஎஸ் ..!!
காவிரி பிரச்னையில் தமிழ்நாட்டை காங்கிரசும், பாஜகவும் தொடர்ந்து வஞ்சித்து வருவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார். காவிரியின்…