‘ரீல் அந்து போச்சு… கிளம்பு.. கிளம்பு’… காலா பட பாணியில் கவர்னரை கிண்டலடித்து போஸ்டர் ஓட்டிய கோவை திமுகவினர்..!
‘காலா’ பட பாணியில் தமிழக கவர்னரை கிண்டலடிக்கும் விதமாக கோவையில் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின்…