பரபரப்பான அரசியல் சூழலில் நாளை கூடுகிறது தமிழக சட்டப்பேரவை ; பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆளுநர் உரை நிகழ்த்த ஏற்பாடு…
பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்டப்பேரவை கூட்டம் நாளை கூடுகிறது. ஆண்டுதோறும் சட்டப்பேரவையின் முதல் கூட்டம் ஆளுநரின் உரையுடன் தொடங்குவது…