ராமர் கோவிலை திறந்து மக்களை திசைத்திருப்ப பாஜக முயற்சி.. கலைஞரின் கனவு திட்டம் அரசியல் சூழ்ச்சிகளால் முடக்கம் ; CM ஸ்டாலின்
தமிழகத்திற்கும், மக்களுக்கும் எதையும் செய்யாமல் இறுதியில் ஒரு கோவிலை கட்டி மக்களைத் திசைதிருப்ப பாஜக பார்ப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்….