‘எனது மாணவ குடும்பமே’… பாரதிதாசன் பல்கலை., பட்டமளிப்பு விழா… மாணவர்களை கவர்ந்த பிரதமர் மோடியின் பேச்சு..!!
இந்திய இளைஞர்கள் புதிய உலகத்தை உருவாக்கி வருவதாகவும், 2047ம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதில் ஒவ்வொரு இளைஞரின் பங்களிப்பும் அவசியம்…