மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் அடுத்தடுத்து மர்மம்… 12,500 வேட்டி, சேலை திருட்டு ; திமுக அரசுக்கு ஆர்பி உதயகுமார் கேள்வி..!!
மக்களை பாதுகாக்கும் புகலிடமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இருக்க வேண்டும் என்றும், ஆனால் திருடர்கள் புகலிடமாக மாறி விடக்கூடாது என்று…