Dosa making tips

ஹோட்டல் கடை போல பெர்ஃபெக்ட்டான தோசைக்கு சில டிப்ஸ்!!!

சந்தேகத்திற்கு இடமின்றி, பலரின் ஃபேவரெட் தோசை தான். நமது நாடு முழுவதும் பலரால் விரும்பி உண்ணப்படும் உணவுகளில் இதுவும் ஒன்று….