குடிநீர் குழாயில் இருந்து வந்த சாக்கடை நீர்.. தண்ணீர் பிடிக்க வந்த பெண்கள் அதிர்ச்சி!!
கோவை புலியகுளம் பகுதியில் உள்ள கருப்பராயன் கோவில் வீதியில் குடிநீரில் சாக்கடை கழிவுகள் கலந்து வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்….