drugs

போலீசை பார்த்ததும் வெடவெடத்துப் போன கல்லூரி மாணவன்.. சிக்கிய இளைஞர்கள்.. விசாரணையில் ஷாக்..!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சின்னக்கரை பகுதியில் இன்று மாலை பல்லடம் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர…

கிலோ கணக்கில் கஞ்சா வைத்திருந்த இளம்பெண்.. அரசு பேருந்தில் அதிர்ச்சி : வக்காலத்து வாங்கிய ஆண் நண்பர்!

கோவையிலிருந்து கேரளா அரசு பேருந்து மூலம் கஞ்சா கடத்தி வருவதாக கேரளா கலால் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது….

பாங்காக்கில் இருந்து வந்த விமானம்.. ஆண் பயணியிடம் இருந்த 20 கிலோ போதைப் பொருள்.. கோவையில் ஷாக்!

பாங்காக்கில் இருந்து சிங்கப்பூர் வழியே கோவை வந்த ஆண் பயணியிடம் இருந்து போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உளவுத்துறையினருக்கு கிடைத்த…

அண்ணாமலை ஐயா! நீங்கதான் கேட்கணும்: ரொம்ப அவமானமா இருக்கு: போலீசுக்கு போக்கு காட்டிய குடிமகன்…!!

சென்னை பாரிமுனை அருகே, காரை சென்டர் மீடியனில் மோத விட்ட கார் ஓட்டுநர், மது போதையில் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால்…

செல்போனில் 800 பெண்களின் அந்தரங்கம்: நடிகையின் EX காதலன் செய்த லீலைகள்..ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்….!!

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் குண்டூரைச் சேர்ந்த மூவரை டெல்லியில் இருந்து போதைப் பொருள் கடத்தியதாக மாநில போதை பொருள்…

கல்லூரி மாணவர்களுக்கு போதை மருந்து விற்பனை செய்த கென்யா நாட்டு இளம்பெண் : கோவையில் பகீர்!

கோவையில் கல்லூரி மாணவர்கள் மற்றும் வாலிபர்களுக்கு மெதாம்பெட்டமின் போதை மருந்து சப்ளை செய்யப்பட்டு வந்தது. இந்த மருந்து உட்கொள்பவர்களுக்கு நரம்பு…

போதை ஊசி போட்டு சிறுவன் பலி… பின்னணியில் பெரிய நெட்வொர்க்? பகீர் கிளப்பும் அதிர்ச்சி சம்பவம்!

சென்னை புளியந்தோப்பு மன்னார் சாமி தெரு டிக்காஸ் ரோட்டை சேர்ந்தவர் தஸ்தகீர். இவரது மகன் ஜாகீர். 17 வயதான இவர்…

கமல் பார்ட்டிகளில் கொகைன்… போதைப்பொருள் சப்ளை எப்படி..? போலீசார் விசாரணை நடத்த பாஜக கோரிக்கை..!!

கார்த்திக்குமார் மற்றும் கமல்ஹாசன் போன்றவர்களை விசாரித்து போதை பொருட்கள் எங்கிருந்து யார் மூலம் விநியோகிக்கப்படுகிறது என்பதை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க…

இதையாவது செய்ய துப்பு இருக்கிறதா..? பரபரப்பை உண்டாக்கிய சுசித்ரா ; திமுகவை விளாசும் அதிமுக..!!

சுசி லீக்ஸ் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த பாடகி சுசித்ரா தற்போது அளித்திருக்கும் பேட்டி பற்றி தான் சினிமா ரசிகர்கள்…

‘சிப்ஸ் ஏன் இவ்வளவு தூளாக இருக்கு..?’…. சினிமா தியேட்டர் ஊழியரை தாக்கிய போதை இளைஞர்கள்.. வைரலாகும் வீடியோ!!

சிப்ஸ் ஏன் தூளாக உள்ளது என கேட்டு சினிமா தியேட்டர் ஊழியரை போதை இளைஞர்கள் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை…

கோவையில் மாணவர்களுக்கு போதைப்பொருட்கள் சப்ளை… 3 பேர் கைது.. 10 கிராம் மெத்த பெட்டமைன் பறிமுதல்…!!

கோவை சுந்தராபுரம் பகுதியில் கல்லூரி மாணவர்களை குறி வைத்து போதை பொருள் விற்பனை செய்த கும்பல் சிக்கியது

போதைப்பொருள் விவகாரம்… முதலமைச்சர் ஸ்டாலின் இதுவரை மறுத்து பேசாதது ஏன்..? சிவி சண்முகம் கேள்வி..!!

தமிழகத்தில் போதை பொருள் விற்பனை குறித்து முதல்வர் இதுவரை மறுத்து பேசாதது ஏன் என்று முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம்…

இளைஞர்களை குறிவைத்து போதை மாத்திரைகள் விற்பனை.. கோவையில் மாத்திரைகளை விற்ற நபர் கைது… இருவருக்கு வலைவீச்சு..!!

கோவை ; போதை மாத்திரை விற்ற வாலிபரை கைது செய்த போலீசார், மாத்திரை அட்டைகள் பறிமுதல் செய்துள்ளனர். கோவை சாய்பாபா…

உயர் ரக போதைப் பொருட்கள் சப்ளை…கேரளாவைச் சேர்ந்த நபர் கோவையில் கைது ; 12 கிராம் எடையுள்ள மெத்தபெட்டமைன் பறிமுதல்..!!

கோவை ; உயர் ரக போதை பொருட்கள் விற்பனைக்கு வைத்து இருந்த நபரை கோவை போலீசார் கைது செய்து சிறையில்…

போதை மாத்திரைக்கு அடிமையாகும் மாணவர்கள்.. பள்ளிக்கு முன்பே மாத்திரைகள் விற்பனை ; 2 வாலிபர்கள் கைது..!!

கோவை : செல்வபுரம் தனியார் பள்ளி அருகே போதை மாத்திரை விற்பனை செய்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். கோவையில்…

போதைக்கு ஆசைப்பட்டு வாலிபர்கள் மாயமான விவகாரம் : வெளிச்சத்திற்கு வந்த போதைக் காளான் விற்பனை!!

கொடைக்கானல் அருகே உள்ள பூண்டி கிராமத்தில் கேரளா வாலிபர்கள் மூன்று நாட்கள் போதை காளான் தேடி வனப்பகுதிக்குள் சிக்கிய விவகாரம்…

கஞ்சாவுக்கு கெடுபிடி.. மாறாக போதை மாத்திரைகள் சப்ளை.. மருந்தாளர் உள்பட இருவர் கைது ; போலீசார் அதிரடி

மதுரையில் அனுமதி இன்றி போதை மாத்திரைகளை விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான மற்றொருவரை தீவிரமாக தேடி வருகின்றனர்….

மருந்தகங்களில் இளைஞர்களுக்கு போதை மாத்திரை விற்பனையா? போலீசாருடன் அதிகாரிகள் திடீர் ரெய்டு!!

திருப்பூரில் உள்ள மெடிக்கல் ஷாப்களில் போதை மாத்திரை விற்பனையா,,,?காவல் உதவி ஆணையர் மற்றும் மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளர்கள் சோதனையால் பரபரப்பு….

போதை மாத்திரை சாப்பிட்டு மாணவி உயிரிழப்பு… சக மாணவிகளின் கெட்ட பழக்கத்தினால் பறிபோன உயிர்.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!!

சென்னையில் 2ம் ஆண்டு படித்து வந்த கல்லூரி மாணவி ஒருவர் போதை மாத்திரை உட்கொண்டு இறந்து விட்டதாக அவரது பெற்றோர்…

ஆர்யன் கானிடம் போதைப்பொருள் இல்லை: போதிய ஆதாரம் இல்லை எனக் கூறி விடுவிப்பு..!

நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்தியது தொடர்பாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மத்திய…