Drumstick tikki

உங்க வீட்ல முருங்கைக்காய் இருந்தா இன்றே இந்த ரெசிபி செய்து பாருங்க… குட்டீஸ் விரும்பி சாப்பிடுவாங்க!!!

“முருங்கையை நட்டவன் வெறுங்கையுடன் செல்வான்” என்று சும்மாவா சொன்னாங்க…? ஆரோக்கியத்தை அள்ளி அள்ளி தரும் முருங்கை உங்கள் வீட்டில் இருந்தால்…