தரையில் அமர்ந்து உணவு உண்பதால் கிடைக்கும் பலன்கள்!!!
இந்த நாட்களில், நாம் பெரும்பாலும் சாப்பாட்டு அறையிலோ அல்லது தொலைக்காட்சிக்கு முன்பாகவோ நமது குடும்பத்துடன் நம் உணவை ரசித்து உண்கிறோம்….
இந்த நாட்களில், நாம் பெரும்பாலும் சாப்பாட்டு அறையிலோ அல்லது தொலைக்காட்சிக்கு முன்பாகவோ நமது குடும்பத்துடன் நம் உணவை ரசித்து உண்கிறோம்….
நாற்காலியில் அல்லது படுக்கையில் அமர்ந்து சாப்பிடுவதற்குப் பதிலாக தரையில் உட்கார்ந்து சாப்பிட வேண்டும் என்று பெரியவர்கள் கூற நாம் கேட்டிருப்போம்….