அதிமுக பொதுக்குழுவில் பங்கேற்க இபிஎஸ் வருகை… ஆரத்தி எடுத்து வரவேற்ற கட்சி நிர்வாகிகள்… தொண்டர்கள் குவிந்ததால் பரபரப்பு…!!
அதிமுக பொதுக்குழுவில் பங்கேற்க வருகை தந்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை ஆரத்தி எடுத்து கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர். அதிமுக…