மதுவால் மரணத்தை பெருக்கி கஜானாவை நிரப்புவதிலே தீவிரம்.. இளைஞர்களை சீரழிக்கும் திமுக அரசு ; டாஸ்மாக் ATM-க்கு இபிஎஸ் கடும் எதிர்ப்பு!
இளைஞர்களை சீரழிக்கும் வகையில் தானியங்கி மூலம் மதுபான விற்பனையைத் துவக்கியுள்ள விடியா அரசுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும்…