தனி நபர் முதல் கூட்டணி கட்சி வரை…. எங்குமே யாருக்குமே பாதுகாப்பில்லாத அவலம் ; தினம் தினம் ஒரு சம்பவம் ; இபிஎஸ் கொந்தளிப்பு
சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி…