election

‘500 நாளாச்சு.. என்ன பண்ணுனீங்க’… காங்., வேட்பாளர் வாகனத்தை மறித்து விவசாயிகள் வாக்குவாதம்!!

மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளரின் வாகனத்தை மறித்து கரும்பு விவசாயிகள் கேள்வி எழுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மக்களவைத்…

வியாபாரிகளிடையே வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் ; விலைவாசியை குறைப்பேன் என வாக்குறுதி..!!

வேலூர் நாடாளுமன்ற திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வேலூர் நேதாஜி மார்க்கெட்டில், வியாபாரிகள் இடையே வாக்கு சேகரித்தார். இந்தியா கூட்டணியில்…

பொய்யும், பித்தலாட்டமும் தான் பாஜக… அராஜகத்தின் உச்சத்திற்கு முடிவு வந்திடுச்சு : செல்வப்பெருந்தகை!!

காவேரி விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி ஒருபோதும் விட்டுக் கொடுக்காது என்று காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்…

திமுகவும், அதிமுகவும் வேறு வேறு இல்ல… தேனியில் அண்ணாமலை வாக்குசேகரிப்பு..!!!

திமுகவும், அதிமுகவும் வேறு வேறு இல்லை என்றும், இரண்டும் ஒன்று தான் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்….

அதிமுக நாலு…. தேமுதிக நாலு… ரிசல்ட் தேதி நாலு ; சென்டிமென்ட்டாக பேசி வாக்குசேகரித்த பிரேமலதா!!!

திமுக தில்லுமுல்லு செய்வார்கள் என்றும், 19ஆம் தேதி அனைவரும் சீக்கிரமே சென்று ஓட்டு போடுங்கள் என்று திண்டுக்கல்லில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தள்ளார்.

ஆமாம், முதல்வருக்கு தூக்கம் போனது உண்மைதான்… ஆனால்… பாஜகவுக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் உதயநிதி!!!

29 பைசா மோடி, தூத்துக்குடியில் கனிமொழி-யை ஆதரித்து தேர்தல் பரப்புரையின் போது உதயநிதி ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை, காரணம்…

செந்தில் பாலாஜியால் திடீர் சிக்கல்!.. கரூரில் கரையேறுவாரா, ஜோதிமணி…?

கரூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி எம்பிக்கும், அமலாக்கத்துறை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில்…

பழச நினைச்சு வருத்தப்படாதீங்க… இந்த முறை என் அண்ணன் வந்திருக்காரு ; சண்முக பாண்டியன் முதல்முறையாக பிரச்சாரம்..!!

விருதுநகர் தொகுதியில் அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் விஜய பிரபாகரனுக்கு ஆதரவாக அவருடைய தம்பி சண்முக பாண்டியன்…

மனிதப் பட்டி அமைத்து வாக்காளர்கள் அடைப்பு… திமுக மீது தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்..!!

கரூரில் மனிதப் பட்டி அமைத்து வாக்காளர்களை அடைத்து வைப்பதாக திமுக மீது அதிமுக தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது….

‘சுயமரியாதை ரொம்ப முக்கியம்… இனி பாஜகவுக்கு பிரச்சாரம் செய்ய மாட்டோம்’ ; கூட்டணியை விட்டு விலகிய கோவை மாவட்ட பாமக..?

வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணிக்காக பிரச்சாரம் செய்யப் போவதில்லை என்று கோவை மாவட்ட பாமக அறிவித்துள்ளது. தமிழகம் மற்றும்…

கோவைக்கு 100 வாக்குறுதி… 500 நாளில் நிறைவேற்றம் ; தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் அண்ணாமலை…!!!

வன்முறையும், அட்டகாசமும் செய்வதற்கு ஒரு கட்சி பிறந்து இருக்கிறது என்றால், அது திமுக’தான் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்

10 ஆண்டுகள் ஆயிடுச்சுல.. பாஜகவுக்கு இறுமாப்பு வரத்தான் செய்யும் ; முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சனம்

*10 ஆண்டுகள் ஆட்சி செய்தாலே பாஜகவுக்கு இறுமாப்பு வந்து விடுவதாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை…

திமுக – பாஜகவினரிடையே மோதல்… கோவையில் பிரச்சாரத்தின் போது பரபரப்பு…!!!

கோவையில் திமுகவினரும், பாஜகவினரும் மோதிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாடாளுமன்ற தேர்தல் ஒரே…

கோஷ்டி மோதல் ஏற்படுத்த முயற்சி.. காங்கிரஸின் வளர்ச்சி தான் சர்ச்சை ; காங்., எம்எல்ஏ ரூபி மனோகரன் பேச்சால் தொண்டர்கள் குழப்பம்!

எனக்கு எதிராக மொட்டை கடிதம் எழுதி தேர்தல் நேரத்தில் சிலர் கோஷ்டி மோதல் ஏற்படுத்த நினைப்பதாக நாங்குநேரி காங்கிரஸ் எம்எல்ஏ…

காரை மறித்து இரட்டை இலைக்கு வாக்கு கேட்ட இஸ்லாமியர்கள்… திமுக வேட்பாளர் ஆ.ராசா கொடுத்த ரியாக்ஷன்..!!

கோவை – மேட்டுப்பாளையத்தில் பள்ளி வாசல் முன்பு வாக்கு சேகரித்துக் கொண்டு இருந்த அதிமுகவினர், அங்கு வந்த திமுக வேட்பாளர்…

ரூ.3000 கோடியில் படேல் சிலை… வெள்ள நிவாரண நிதியை வழங்க தயக்கம் ஏன்..? பாஜகவுக்கு அமைச்சர் எ.வ. வேலு கேள்வி

கோவை ; குஜராத்தில் படேல் சிலை 3000 கோடி ரூபாய் செலவில் மத்திய அரசு அமைத்த நிலையில், அதனை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கி இருக்கலாமா? என்று அமைச்சர் எ.வ. வேலு கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழர்களையும், தமிழ்நாட்டையும் காட்டிக் கொடுப்பவர் அண்ணாமலை ; செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு..!!

அண்ணாமலை தமிழர்களையும், தமிழ்நாட்டையும் காட்டிக் கொடுப்பவர் என்று திருச்சியில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார். திருச்சி பாராளுமன்ற…

திமுகவின் பொய் வாக்குறுதி… நம்பி ஓட்டு போட்ட மக்கள் ஏமாற்றம் ; தெலுங்கில் வாக்குசேகரித்த நடிகை கவுதமி!!!

தெலுங்கு மொழியில் பேசி பொள்ளாச்சி நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் கார்த்திகேயனுக்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் . வரக்கூடிய நாடாளுமன்ற…

திருமுருகன் காந்தி பிரச்சாரம்… மிரட்டல் விடுத்து தடுத்து நிறுத்திய பாஜகவினர் ; கோவையில் பரபரப்பு…

கோவையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை பாஜகவினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு நிலவியது….

கரூர் ஃபார்முலாவை கையில் எடுத்த திமுக… தேர்தல் நெருங்க நெருங்க மனிதப்பட்டி தயார் : தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்..!!

கரூர் ஃபார்முலாவை கையில் எடுத்த திமுக… தேர்தல் நெருங்க நெருங்க மனிதப்பட்டி தயார் : தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்..!!

அன்று ஆங்கிலேயர்கள்.. இன்று பாஜக… . நாட்டை மீட்டெடுக்க வேண்டிய தேர்தல் இது ; கனிமொழி பிரச்சாரம்..!!

ஒன்றிய அரசு கொண்டுவந்த உதய் மின் திட்டத்தால் விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தைக் கொடுக்க முடியாத நிலையை உருவாக்கும் என்று திமுக…