இபிஎஸ்-ஐ சந்திக்கிறார் ஓபிஎஸ்..? அதிமுகவில் அடுத்தடுத்து திருப்பம்.. ஓபிஎஸ் தரப்பினர் சொன்ன முக்கிய தகவல்
ஈரோடு இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை ஓ.பன்னீர்செல்வம் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது….