‘வாருங்கள் எங்கள் மாநிலத்திற்கு..வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கு’: தொழில் முதலீட்டுக்கான ஒப்பந்தம் கையெழுத்து…துபாயில் முதல்வர் உரை..!!
துபாய்: தொழில் முதலீடுகள் செய்ய வரும் முதலீட்டாளர்களை வரவேற்க தமிழகம் தயாராக இருப்பதாக துபாயில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசி உள்ளார்….