மேலூரில் மீன்பிடித் திருவிழா கோலாகலம்… பல வகையான நாட்டு மீன்களை பிடித்து படையலிட்டு அசத்தல்..!!
மதுரை : மேலூர் அருகே நடைபெற்ற மீன்பிடித் திருவிழாவில் ஏராளமான பொதுமக்கள் பல்வேறு வகையான நாட்டு மீன்களை பிடித்து அசத்தியுள்ளனர்….