இந்த பூச்சாண்டி எல்லாம் இங்க பலிக்காது.. முதல்ல அண்ணாமலை வெளியிடட்டும் ; அதுக்கப்புறம் தான் ஆட்டமே இருக்கு ; ஜெயக்குமார் கொந்தளிப்பு
சென்னை : அதிமுகவினரின் சொத்து பட்டியலை அண்ணாமலை வெளியிடட்டும் என்றும், அதனை எதிர்கொள்ள நாங்கள் தயாராக உள்ளதாக முன்னாள் அமைச்சர்…