French fries

ஃப்ரென்ச் ஃப்ரைஸ் சாப்பிடுறதுக்கென்னவோ நல்லா தான் இருக்கு… ஆனா கேன்சர் பொறுப்ப யாரு ஏத்துக்குறது…??? 

ஃப்ரென்ச் ஃப்ரைஸ் பிடிக்காதவர்களே இருக்க முடியாது. தினமும் ஃப்ரென்ச் ஃப்ரைஸ் செய்து சாப்பிட்டால் கூட ஆசையோடு சாப்பிடுவதற்கு பலர் இருக்கிறார்கள்….