Gestational diabetes

பிரக்னன்சி டைம்ல வர டயாபடீஸ் பிரச்சனையை எப்படி சமாளிப்பது…???

கர்ப்ப காலம் என்பது இரத்த சர்க்கரை அளவுகளை குறிப்பிடத்தக்க வகையில் அதிகரிக்கலாம். அதிலும் குறிப்பாக இரண்டாவது மற்றும் மூன்றாவது டிரைமெஸ்டர்களில்…