கோகுல் ராஜ் ஆணவக்கொலை வழக்கு…யுவராஜுக்கு சாகும் வரை சிறை: மற்ற அனைவருக்குமே ஆயுள்…நீதியை நிலைநாட்டிய நீதிமன்றம்..!!
மதுரை: சேலத்தை சேர்ந்த கோகுல்ராஜ் கொலை வழக்கில் முதல் குற்றவாளிகள் உள்பட அனைவருக்குமே ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது….