இந்தியன் வங்கி கிளைகளில் போலி தங்க நகைகளை அடைமானம் வைத்து 2.53 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
வத்தலகுண்டுவில் தனியார் நகை கடன் வங்கியில் பட்டப்பகலில், 3 பணியாளர்களை கட்டிப்போட்டு, கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட திருடனை பொதுமக்கள் விரட்டி பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். திண்டுக்கல் மாவட்டம்,…
This website uses cookies.