ரூ.50 ஆயிரத்தை தாண்டப்போகும் தங்கம் விலை..? மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு… கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை..!!
மத்திய பட்ஜெட் தாக்கலான நிலையில், தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்திருப்பது வாடிக்கையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2023-2024ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை…