government bus

பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்ற அரசு பேருந்து.. காரில் விரட்டிச் சென்று ஓட்டுநருக்கு ஷாக் கொடுத்த இளைஞர்கள்!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து கூட்டப்புளிக்கு சென்ற அரசு பேருந்து அழகப்பபுரம் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்று பெண்களை ஏற்றாமல் சென்றது. இதனை கவனித்த அப்பகுதி…

6 months ago

பள்ளி மாணவர்களின் கோரிக்கை ஏற்று 2 புதிய அரசு பேருந்துகள் இயக்கம்.. பட்டாசு வெடித்து கொண்டாடடம்!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள தச்சன்விலை கிராமத்திலிருந்து கலியன்விலை, மேட்டுவிலை, பூச்சிகாடு, புத்தன்தருவை, அதிசயபுரம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வழியாக குட்டம் வரை செல்லும்…

7 months ago

நூலிழையில் தப்பிய சரக்கு ஆட்டோ ஓட்டுநர் : அரசு பேருந்து ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்ப்பு!

கேரள மாநிலம், பாலக்காட்டில் இருந்து கோவை நோக்கி தமிழக அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டு இருந்தது. குனியமுத்தூர் விஜயலட்சுமி மில் அருகே, ஒருவழிப் பாதையில் வந்த…

7 months ago

மின் கம்பி மீது உரசிய அரசு பேருந்து.. உயிருக்கு போராடிய ஓட்டுநர் : கோத்தகிரியில் நடந்த கோர சம்பவம்!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கூட்டாடா கிராமத்திலிருந்து இன்று அதிகாலை வழக்கமாக அரசு பேருந்து கோத்தகிரி நோக்கி ஓட்டுனர் பிரதீப் வயது 40 இயக்கி சென்றுள்ளார்.…

7 months ago

அரசுப் பேருந்தில் பயணம் செய்த இளைஞர் திடீர் உயிரிழப்பு.. விசாரணையில் அதிர்ச்சி : உறவினர்கள் ஷாக்!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த பழைய குயிலத்தைச் சேர்ந்த கனகராஜ் மகன் கலைமணி (27) இவர் சேலத்தில் கட்டுமான தொழில் செய்து வருவதாக கூறப்படுகிறது. இரவு தனது…

7 months ago

அரசு பேருந்து பிரேக் பிடிக்காததால் விபத்து.. வியாபாரி மீது மோதி நிறுத்திய ஓட்டுநர் : பெரும் விபத்து தவிர்ப்பு!

வேலூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து செல்லக்கூடிய வேலூர் டு கன்னியாகுமரி வரை செல்லும் சொகுசு பேருந்து வேலூர் அண்ணா சாலை வழியாக வந்து கொண்டிருந்தபோது தெற்கு காவல்…

8 months ago

பழுதான பிரேக்… 3 கி.மீ தூரம் சர்க்கஸ் காட்டிய அரசு பேருந்து : அலறிய பயணிகள்… ஓட்டுநரின் சாமர்த்தியம்!

திண்டுக்கல் மாவட்டம் பழனி பேருந்து நிலையத்திலிருந்து இன்று காலை டிஎன் 39 என் 0429 என்ற எண் கொண்ட பொள்ளாச்சி செல்லும் அரசு பேருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு…

9 months ago

பிரேக் பிடிக்காமல் ஸ்வீட் கடைக்குள் புகுந்த அரசு பேருந்து.. உயிர் தப்பிய பெண் : திக் திக் வீடியோ!

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் இருந்து தேனி செல்வதற்காக சுப்ரமணி என்ற ஓட்டுநர் பேருந்தை இயக்க முயன்று வெளியே வந்த போது பேருந்து நிலையத்திற்கு எதிரே இருந்த ஸ்வீட்…

10 months ago

நாங்குநேரிக்கு அரசு பேருந்துகளை இயக்கக்கூடாது என சபாநாயகர் அப்பாவு கட்டளை? ஓட்டுநரின் வீடியோவால் பரபரப்பு!

நெல்லை மாவட்டம் நெல்லை நாகர்கோவில் வழித்தடத்தில் உள்ள பல்வேறு ஊர்களுக்குள் அரசு பேருந்துகள் செல்லாமல் புறவழிச் சாலை வழியாக செல்கின்றன என பல ஆண்டுகளாக பகுதியினர் புகார்…

10 months ago

ஓடும் அரசு பேருந்தின் சக்கரம் கழன்று சாக்கடையில் விழுந்ததால் பரபரப்பு.. பயணிகள் அலறல் ஷாக் வீடியோ!

திண்டுக்கல் மாவட்டம் பழனி பேருந்து நிலையத்திலிருந்து இன்று காலை வேப்பன் வலசிற்கு செல்லும் நகர பேருந்து 16 ம் எண் கொண்ட பேருந்து ,TN57 N 1286…

10 months ago

காவலரை டிக்கெட் எடுக்க சொன்னதால் பழிக்கு பழியா? NO PARKINGல் நின்ற அரசு பேருந்துக்கு அபராதம்.. நெட்டிசன்கள் விமர்சனம்!

திருநெல்வேலியில், பணி நிமித்தமாக நாங்குநேரி வந்த போலீஸ்காரர், அரசு பஸ்சில் டிக்கெட் எடுக்க மறுத்ததால், கண்டக்டருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆனால், போலீசார் சீருடையில் கோர்ட் உள்ளிட்ட நீண்ட…

10 months ago

கோவையில் ஓடும் அரசுப் பேருந்துக்குள் கொட்டிய மழை.. புலம்பியபடி குடையுடன் பயணம் செய்த பயணிகள்…!!

கோவையில் ஓடும் அரசுப் பேருந்துக்குள் மழைநீர் ஒழுகியதால் புலம்பியபடி மக்கள் குடையுடன் பயணித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. கோவை மாவட்டத்துக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டு உள்ள நிலையில், மாநகர்…

10 months ago

எச்சரித்தும் கேட்காததால் நடந்த சம்பவம்.. பயணிகளின் உயிரோடு விளையாடிய அரசுப் பேருந்து ஓட்டுநர்.. அதிர்ச்சி வீடியோ!

'இந்த வழியாக பேருந்து போகாது, போனால் மாட்டிக் கொள்வீர்கள் என எச்சரித்த போதும், அதனை மீறி பேருந்தை ஓட்டி பயணிகளின் உயிரோடு விளையாடிய பேருந்து ஓட்டுநரால் பரபரப்பு…

10 months ago

பஸ்ஸுக்குள் குடை பிடிக்க வேண்டிய நிலை… அரசு பேருந்தில் நனைந்தபடி பயணம் ; இருக்கையில் கூட அமர முடியாத அவலம்

மதுரையில் கனமழை பெய்த போது, அரசு பேருந்துக்குள் மழை நீர் ஒழுகியதால் முழுவதுமாக நனைந்தபடி பெண்கள் பயணித்த சம்பவம் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. மதுரை மாவட்டத்தில் தொடர்ந்து…

10 months ago

குன்னூரில் சாலையை மறித்த யானை கூட்டம்.. அரசு பேருந்தை ஓட்டுநர் திருப்பியதால் பயணிகள் ஷாக்!

குன்னூரில் சாலையை மறித்த யானை கூட்டம்.. அரசு பேருந்தை ஓட்டுநர் திருப்பியதால் பயணிகள் ஷாக்! தமிழகத்தில் அதிக வெயில் காணப்படும் நிலையில் மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து உணவு…

11 months ago

அரசு பேருந்தில் கேட்பாரின்றி கிடந்த 10 சவரன் நகை.. ஓட்டுநரின் சமயோஜிதம் : உடனே நடந்த TWIST!

அரசு பேருந்தில் கேட்பாரின்றி கிடந்த 10 சவரன் நகை.. ஓட்டுநரின் சமயோஜிதம் : உடனே நடந்த TWIST! சென்னை மாதவரத்திலிருந்து டிஎன்-45, என்-4421 என்ற பதிவெண் கொண்ட…

11 months ago

அரசு பேருந்தில் திடீரென கிளம்பிய புகை… அலறியடித்து ஓடிய பயணிகள்… பழுதுபார்ப்பு உதிரி பாகங்கள் இல்லாததால் ஓட்டுநர் அவதி..!!!

ஆம்பூர் பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பேருந்தில் என்ஜினில் புகை வந்ததால் பேருந்தில் இருந்து இறங்கி பயணிகள் ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர்…

11 months ago

நம்ம ஊருல இருந்து சீனாவுக்கு பஸ் போகுதா? அதிர வைத்த அரசு பேருந்து : திண்டுக்கல் மக்கள் SHOCK!!

நம்ம ஊருல இருந்து சீனாவுக்கு பஸ் போகுதா? அதிர வைத்த அரசு பேருந்து : திண்டுக்கல் மக்கள் SHOCK!! தென் தமிழகத்தின் பிரதான பேருந்து நிலையமாக திண்டுக்கல்…

11 months ago

விடிஞ்சா தேர்தல்.. கிளாம்பாக்கத்தில் திமுக அரசுக்கு எதிராக நள்ளிரவில் நடந்த திடீர் போராட்டம்.!!

விடிஞ்சா தேர்தல்.. கிளாம்பாக்கத்தில் திமுக அரசுக்கு எதிராக நள்ளிரவில் நடந்த திடீர் போராட்டம்.!! தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் ஏப்ரல் 17, 18-ம் தேதிகளில்…

11 months ago

இதென்ன உங்க அப்பன் வீட்டு பேருந்தா? அரசு பஸ்ஸில் அரசியல் STICKER.. ஓட்டுநர் மண்டையை உடைத்த BJP பிரமுகர்!

இதென்ன உங்க அப்பன் வீட்டு பேருந்தா? அரசு பஸ்ஸில் அரசியல் STICKER.. ஓட்டுநர் மண்டையை உடைத்த BJP பிரமுகர்! நெல்லை மேலப்பாளையம் குறிச்சி பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன்…

12 months ago

‘உங்க பஸ்ஸும் வேணாம்.. ஒன்னும் வேணாம்’… முதல் நாளே லேட் ; அதிருப்தியில் கிராம மக்கள்.. பால் வண்டியில் தொங்கிச் சென்ற மாணவர்கள்!!

சுதந்திரம் பெற்றதில் இருந்து முதல்முறையாக கிராமத்திற்கு விடப்பட்ட அரசுப் பேருந்து, ஒரு மணி நேரம் தாமதமாக வந்ததால், அதிருப்தியடைந்த மாணவ, மாணவிகள், ஆபத்தான முறையில் பால் வண்டியில்…

1 year ago

This website uses cookies.