‘ராஜ் பவன் ஆர்.என் ரவியே எங்கள் அமைச்சரே நீக்க நீ யார்..?’… ஆளுநருக்கு எதிராக திமுகவினர் ஒட்டிய போஸ்டர்களால் பரபரப்பு..!!
பழனியில் திமுக சார்பில் ஆளுநர் ஆர்.என் ரவிக்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள மத்திய அமைச்சர்களின் புகைப்படங்கள் மற்றும் வழக்குகள் குறித்த போஸ்டர்களால்…